திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிவம் ஆன சிந்தையில் சீவன் சிதைய
பவம் ஆன மும் மலம் பாறிப் பறிய
நவம் ஆன அந்தத்தின் நல் சிவ போதம்
தவம் ஆம் அவை ஆகித் தான் அல்ல ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி