திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முன் சொன்ன ஒன்பானின் முன் உறு தத்துவம்
தன் சொல்லில் எண்ணத் தகா ஒன்பான் வேறு உள
பின் சொல்ல ஆகும் இவ் ஈர் ஒன்பான் பேர்த்திட்டு
தன் செய்த ஆண்டவன் தான் சிறந்தானே.

பொருள்

குரலிசை
காணொளி