திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நலம் பல காலம் தொகுத்தன நீளம்
குலம் பல வண்ணம் குறிப் பொடும் கூடும்
பலம் பல பன்னிரு கால நினையும்
நிலம் பலவாறு இன நீர்மையன் தானே.

பொருள்

குரலிசை
காணொளி