பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய் மலர்ச் சேவடி தேட அரியன் சிறப்பு இலி எம் இறை ஓடும் உலகு உயிராகி நின்றானே