பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மாயை இரண்டு மறைக்க மறை உறும் காயம் ஓர் ஐந்தும் கழியத் தான் ஆகியே தூய பரம் சுடர் தோன்றச் சொரூபத்து உள் ஆய் பவர் ஞான ஆதி மோனத்தர் ஆமே.