பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மாணிக்கக் கூத்தனை வண் தில்லைக் கூத்தனைப் பூண் உற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச் சேண் உற்ற சோதிச் சிவ ஆனந்தக் கூத்தனை ஆணிப் பொன் கூத்தனை யார் உரைப் பாரே.