பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
காளியோடு ஆடிக் கனகா சலத்து ஆடிக் கூளியோடு ஆடிக் குவலயத்தே ஆடி நீடிய நீர் தீ கால் நீள் வான் இடை ஆடி நாள் உற அம்பலத்தே ஆடும் நாதனே.