பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை கூரும் இவ் வானின் இலங்கைக் குறி உறும் சாரும் திலை வனத் தண் மா மலையத்து ஊடு ஏறும் சுழுனை இவை சிவ பூமியே.