பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கை இலங்கு மறி ஏந்துவர், காந்தள் அம்மெல்விரல் தையல் பாகம் உடையார், அடையார் புரம் செற்றவர், செய்யமேனிக் கரிய மிடற்றார் திரு வாஞ்சியத்து ஐயர்; பாதம் அடைவார்க்கு அடையா, அருநோய்களே