பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
விண்ணில் ஆன பிறை சூடுவர், தாழ்ந்து விளங்கவே; கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார்; பண்ணில் ஆன இசைபாடல் மல்கும் திரு வாஞ்சியத்து அண்ணலார் தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை, அல்லலே.