திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திற முலை அமுது உண்ட
வாழி ஞான சம்பந்தர் வந்து அருளிய வனப்பினது அளப்பு இல்லா
ஊழி மாகடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதல்
காழி மா நகர்த் திரு மறையவர் குலக் காவலர் கணநாதர்.

பொருள்

குரலிசை
காணொளி