திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கோடாத நெறி விளக்கும் குலமரபில் அரசு அளித்து
மாடு ஆக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார்
தேடாத பெருவளத்தில் சிறந்த திருமுனைப் பாடி
நாடு ஆளும் காவலனார் நரசிங்க முனையரையர்.

பொருள்

குரலிசை
காணொளி