திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விட நாகம் அணிந்த பிரான் மெய்த்தொண்டு விளைந்த நிலை
உடன் ஆகும் நரசிங்க முனையர் பிரான் கழல் ஏத்தித்
தட நாகம் மதம் சொரியத் தனம் சொரியும் கலம் சேரும்
கடல் நாகை அதிபத்தர் கடன் ஆகைக் கவின் உரைப்பாம்.

பொருள்

குரலிசை
காணொளி