திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்தவுரை நயம் ஆக்கி,
கொங்கு அலர்தார் மன்னவன் பால் பெற்ற நிதிக் குவை கொண்டு
வெங் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறைச் சென்னிச்
சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி