திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி,
ஆய்ந்த உணர்வு இடை அறா அன்பினர் ஆய், அணி கங்கை
தோய்ந்த நெடும் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால்
வாய்ந்த மனம் போல் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி