திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழிப் பயன் இயம்பித்
தேவர்க்கு முதல்தேவர் சீர் அடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்தம்
கா உற்ற திருக்கயிலை மறவாத கருத்தினர் ஆய்.

பொருள்

குரலிசை
காணொளி