பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார்; அருவரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு ஒருவர் தமை நிகர் இல்லார்; உலகத்துப் பரந்து ஓங்கிப் பொருவரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார்.