பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சங்கரன் தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய அங் கணனும் களவின்கண் அருள் புரிவான் அருந்தும் உணவு மங்கிய நாள் கழி அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார்.