பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண்பதகர், புத்தர் சாக்கியர்கள் என்று உடல் பொலிந்து திரிவார்தாம், நோக்கரிய தத்துவன் இடம் படியின்மேலால் மாகம் உற நீடு பொழில் வண் திரு ஐயாறே.