திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

துன்பு ஆய மாசார், துவர் ஆய போர்வையார்,
புன் பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்!
நண்பால் சிவாய!" எனா நாலூர்மயானத்தே
இன்பு ஆய் இருந்தானை, ஏத்துவார்க்கு இன்பமே.

பொருள்

குரலிசை
காணொளி