திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

க்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப் பிளந்தானும்;
அக்கு அரைமேல் அசைத்தானும்; அடைந்து அயிராவதம்
பணிய,
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும், வினை
துரக்கும்
முக்குளம், நன்கு உடையானும் முக்கண் உடை
இறையவனே

பொருள்

குரலிசை
காணொளி