பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வெந்த வெண்பொடி அணி அடிகளை, விளமருள் விகிர்தரை, சிந்தையுள் இடைபெற உரை செய்த தமிழ் இவை செழுவிய அந்தணர் புகலியுள் அழகு அமர் அருமறை ஞானசம்- பந்தன மொழி இவை உரை செயுமவர் வினை பறையுமே.