பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
விரை மலி பொழில் அணி மிழலை உளீர், செனி நிரை உற அணிவது நெறியே; நிரை உற அணிவது ஒர் நெறி உடையீர்! உமது அரை உற அணிவன, அரவே.