பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வெற்பு அமர் பொழில் அணி மிழலை உளீர், உமை அற்புதன் அயன் அறியானே; அற்புதன் அயன் அறியா வகை நின்றவன் நல் பதம் அறிவது நயமே.