பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை பங்கன்-அங்கணன், மிழலை மா நகர் ஆல நீழலில் மேவினான்-அடிக்கு அன்பர் துன்பு இலரே.