பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
விளங்கும் நால்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர் மிழலையான் அடி உளம் கொள்வார் தமை உளம்கொள் வார் வினை ஒல்லை ஆசு அறுமே.