பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
தானவக் குலம் விளக்கியே, தாரகைச் செலவு இளக்கியே, வான் அடர்த்த கயில் ஆயமே, வந்து மேவு கயிலாயமே தான் எடுத்த வல் அரக்கனே, தட முடித்திரள் அரக்கனே, மேல் நடைச் செல இருப்பனே; மிழலை நன் பதி விருப்பனே.