பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின் வாயின் வீழக் கட்டானை, காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ அட்டானை, ஆரூரில் அம்மானை, ஆர்வச் செற்றக் குரோதம் தட்டானை, சாராதே,-தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே!