பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வீண் அடைந்த மும்மதிலும், வில் மலையா, அரவின் நாண் அடைந்த வெஞ்சரத்தால், நல் எரியூட்டல் என்னே பாண் அடைந்த வண்டு பாடும் பைம்பொழில் சூழ்ந்து அழகு ஆர் சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே?