பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால் ஆம் படிமக் கலம் ஆகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார்- தாம் படிமக் கலம் வேண்டு வரேல்,-தமிழ் மாலைகளால் நாம் படிமக்கலம் செய்து தொழுதும், மட நெஞ்சமே!