பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பறப்பையும் பசுவும் படுத்துப் பல- திறத்தவும்(ம்) உடையோர் திகழும் பதி, கறைப் பிறைச் சடைக் கண்ணுதல் சேர்தரு சிறப்பு உடை, திரு வாஞ்சியம் சேர்மினே!