பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி தெற்று செஞ்சடைத் தேவர்பிரான் பதி, சுற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம் பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே.