பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நீறு பூசி நிமிர்சடைமேல் பிறை ஆறு சூடும் அடிகள் உறை பதி, மாறுதான் ஒருங்கும் வயல், வாஞ்சியம் தேறி வாழ்பவர்க்குச் செல்வம் ஆகுமே.