பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
நிலனே, நீர், வளி, தீ, நெடுவானகம், ஆகி நின்ற புலனே! புண்டரிகத்து அயன், மாலவன், போற்றி செய்யும் கனலே! கற்பகமே! திருக்கற்குடி மன்னி நின்ற அனல் சேர் கையினனே! அடியேனையும், “அஞ்சல்!” என்னே! .