| இறைவன்பெயர் | : | உச்சிவநாதசுவாமி ,உச்சிநாதர்,முக்தீசர்,கற்பகநாதர் . |
| இறைவிபெயர் | : | அஞ்சனாட்சி (மைவிழியம்மை ),பாலாம்பிகை |
| தீர்த்தம் | : | பொன்னொளி ஓடை ,குடமுருட்டி ஞானவாவி ,எண்கோணதீர்த்தம் , நாற்கோணதீர்த்தம் , இவற்றுள் முதல் இரண்டு தீர்த்தம் கோயில் உள்ளேயும்,ஓர இரண்டு கோயில் வெளிப்புறம் உள்ளது . I I |
| தல விருட்சம் | : | வில்வம் |
கற்குடி (உய்யக்கொண்டான்மலை) (அருள்மிகு ,உச்சிவநாதசுவாமி திருக்கோயில் )
அருள்மிகு ,உச்சிவநாதசுவாமி திருக்கோயில் ,உய்யக்கொண்டான் திருமலை அஞ்சல் ,வழி சோமரசம் பேட்டை ,திருச்சி மாவட்டம் ., , Tamil Nadu,
India - 620 102
அருகமையில்:
வடம் திகழ் மென் முலையாளைப் பாகம்
“ஒருங்கு அளி, நீ இறைவா!” என்று
உலந்தவர் என்பு அது அணிந்தே, ஊர்
வாள் அமர் வீரம் நினைந்த இராவணன்
தண்டு அமர் தாமரையானும், தாவி இம்
மூத் துவர் ஆடையினாரும், மூசு கடுப்பொடியாரும்,
காமரு வார் பொழில் சூழும் கற்குடி
திருநாவுக்கரசர் (அப்பர்) :மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி முதலவனை;
செய்யானை, வெளியானை, கரியான் தன்னை, திசைமுகனை,
நல்-தவனை, புற்று அரவம் நாணினானை, நாணாது
சங்கை தனைத் தவிர்த்து ஆண்ட தலைவன்
பண்டானை, பரந்தானை, குவிந்தான் தன்னை, பாரானை,
வானவனை, வானவர்க்கு மேல் ஆனானை, வணங்கும்
கொலை யானை உரி போர்த்த கொள்கையானை,
பொழிலானை, பொழில் ஆரும் புன்கூரானை, புறம்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க
சிலையால் முப்புரங்கள் பொடி ஆகச் சிதைத்தவனே!
சந்து ஆர் வெண்குழையாய்! சரி கோவண
அரை ஆர் கீளொடு கோவணமும்(ம்) அரவும்(ம்)
பாரார் விண்ணவரும் பரவிப் பணிந்து ஏத்த
நிலனே, நீர், வளி, தீ, நெடுவானகம்,