பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வடம் திகழ் மென் முலையாளைப் பாகம் அது ஆக மதித்து, தடந் திரை சேர் புனல்மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்; இடம் திகழ் முப்புரி நூலர்; துன்பமொடு இன்பம் அது எல்லாம் கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.