பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
போர் மலி திண் சிலை கொண்டு, பூதகணம் புடை சூழ, பார் மலி வேடு உரு ஆகி, பண்டு ஒருவற்கு அருள் செய்தார் ஏர் மலி கேழல் கிளைத்த இன்னொளி மா மணி எங்கும் கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே.