பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
தண்டு அமர் தாமரையானும், தாவி இம் மண்ணை அளந்து கொண்டவனும், அறிவு ஒண்ணாக் கொள்கையர்; வெள்விடை ஊர்வர் வண்டு இசை ஆயின பாட, நீடிய வார் பொழில் நீழல், கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே.