பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து, தாரகையின் ஒளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர் போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில் கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே.