பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மான் இடம் ஆர்தரு கையர், மா மழு ஆரும் வலத்தார், ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண்கலன் ஆக உகந்தார் தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி, கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே.