| இறைவன்பெயர் | : | பஞ்சவர்ணேசுவரர் , |
| இறைவிபெயர் | : | காந்திமதி |
| தீர்த்தம் | : | சிவா தீர்த்தம் , |
| தல விருட்சம் | : | வில்வம் |
மூக்கீச்சுரம் (உறையூர் - திருச்சி) (அருள்மிகு ,பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ,பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில் ,உறையூர் அஞ்சல் திருச்சி ,, , Tamil Nadu,
India - 620 003
அருகமையில்:
சாந்தம் வெண்நீறு எனப் பூசி, வெள்ளம்
வெண்தலை ஓர் கலனாப் பலி தேர்ந்து,
மருவலார்தம் மதில் எய்ததுவும், மால் மதலையை
அன்னம் அன்ன(ந்) நடைச் சாயலாளோடு, அழகு
வெந்த நீறு மெய்யில் பூசுவர்; ஆடுவர்,
அரையில் ஆரும் கலை இல்லவன்; ஆணொடு
ஈர்க்கும் நீர் செஞ்சடைக்கு ஏற்றதும், கூற்றை
நீருள் ஆரும் மலர்மேல் உறைவான், நெடுமாலும்