பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென, இடி குரல் வெருவிச் செறுவில் வாளைகள் ஓட, செங்கயல் பங்கயத்து ஒதுங்க, கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள் மறு இலாத வெண்நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே.