பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
அருவி பாய்தரு கழனி, அலர் தரு குவளை அம் கண்ணார், குருவி ஆய் கிளி சேர்ப்ப, குருகு இனம் இரிதரு கிடங்கின் பரு வரால் குதி கொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும் இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே.