பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக் கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம் பேறு அங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே.