பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர் ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார் வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர் ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே.