பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பெருநெறி ஆன பிரணவம் ஓர்ந்து குரு நெறியால் உரை கூடி நால் வேதத்து இரு நெறி ஆன கிரியை இருந்து சொருபம் அது ஆனோர் துகள் இல் பார்ப்பாரே.