பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சத்தியமும் தவம் தான் அவன் ஆதலும் எய்த் தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும் ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வு உற்றுப் பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.