திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச் செய்யைக் காத்து வருவார்கள்
ஐவர்க்கும் நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச் செய்யைக் காவல் விட்டாரே.

பொருள்

குரலிசை
காணொளி