திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள
அத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சு உள்ள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்கு உளன்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.

பொருள்

குரலிசை
காணொளி