திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மனை புகுவார்கள் மனைவியை நாடில்
சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும்
கனவு அது போலக் கசிந்து எழும் இன்பம்
நனவு அது போலவும் நாட ஒண்ணாதே.

பொருள்

குரலிசை
காணொளி